திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மணல், ஜல்லியை அகற்றவார்களா?
எஸ்.வி.நகரம்., ஆரணி
தெரிவித்தவர்:
ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் வீடு கட்டுவதற்காக மணல், ஜல்லி போன்றவை கொட்டி வைத்துள்ளார். அவை, பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தும் அவர் அகற்றாமல் காலம் கடத்தி வருகிறார். மணல், ஜல்லி குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜான்டேவிட், எஸ்.வி.நகரம்.
-ஜான்டேவிட், எஸ்.வி.நகரம்.