Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 July 2022 11:50 AM GMT
| கள்ளக்குறிச்சி
#5207

குண்டும், குழியுமான சாலை

சாலை

தியாகதுருகம் அருகே கொங்கராய பாளையத்தில் இருந்து உடையநாச்சி வரை 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கரடு. முரடாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரைமக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 11:29 AM GMT
| நாமக்கல்
#5201

சுகாதார சீர்கேடு

குப்பை

நாமக்கல்-திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையோரமாக வகுரம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொட்டிகளில் குப்பைகளை கொட்ட வரும் நபர்கள் சிலர் தொட்டிக்கு அருகே கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் கொட்ட வேண்டும். ஊராட்சி நிர்வாகம் குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை தினமும் அள்ளி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரகாஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 11:08 AM GMT
| பட்டுக்கோட்டை
#5196

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் சிறுமிகளை விரட்டி சென்று கடிக்கின்றன. அதுமட்டுமின்றி வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:59 AM GMT
| அரக்கோணம்
#5192

தெருவின் பெயர் பலகையை மாற்றி வைப்பார்களா?

தெருவின் பெயர் பலகையை மாற்றி வைப்பார்களா?மற்றவை

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் கல்யாண மண்டபம் தெருவின் பெயர் பலகை ஹவுசிங் போர்டு ரோடு திருப்பத்தில் திருத்தணி பிரதான சாலையின் ஓரத்தில் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட தெருவில் அந்தப் பெயர் பலகையை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?கண்ணதாசன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:54 AM GMT
| ஆற்காடு
#5191

கழிவறையை முறையாக பராமரிப்பார்களா?

கழிவறையை முறையாக பராமரிப்பார்களா?மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள கழிவறை சுத்தம் இல்லாமல் உள்ளது. பத்திரம் பதிவு செய்ய வருவோர் அலுவலகத்தில் செல்லும்போது துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர். அந்தக் வழிவறைக்கு செல்ல பெண்கள் முகம் சுளிக்கின்றனர். கழிவறை கதவின்றி உள்ளது. கழிவறையை முறையாக பராமரிப்பார்களா? உமாசேகர், கலவை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:43 AM GMT
| தருமபுரி
#5190

பெயர் பலகை வைக்க வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த நவலை கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மொரப்பூர் சாலை, கம்பைநல்லூர் சாலை, பெரமாண்டப்பட்டி சாலை ஆகிய வழித்தடங்களில் பெயர் பலகை இல்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பகுதிகளில் பெயர் பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-முருகப்பா, நவலை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:42 AM GMT
| அரக்கோணம்
#5189

மின்கம்பங்கள் சேதம்

மின்கம்பங்கள் சேதம்மின்சாரம்

ராணிப்ேபட்டை மாவட்டம் அரக்கோணம், காவனூர், நரசிங்கபுரம் உள்பட பல கிராமங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. உயிரிழப்பு சம்பவங்கள் நடக்காமல் இருக்க சேதமான மின்கம்பங்களை மாற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும். ஆர்.ஹரி, காவனூர். 9787952142

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:39 AM GMT
| ஆம்பூர்
#5186

மின் கம்பத்தை சீரமைப்பார்களா?

மின் கம்பத்தை சீரமைப்பார்களா?மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரே மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்தக் கம்பம் சேதம் அடைந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்தக் கம்பத்தை மின்வாரியத்துறை அதிகாரிகள் சீரமைப்பாளர்களா?-அகமத்பாஷா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:34 AM GMT
| திருப்பத்தூர்
#5184

ஆண்டியப்பனூர் அணை பூங்காவை பராமரிக்க வேண்டும்

ஆண்டியப்பனூர் அணை பூங்காவை பராமரிக்க வேண்டும்பூங்கா

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணையில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பொழுதைப் போக்க சிறுவர் பூங்கா உள்ளது. அந்தப் பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது. செடி, கொடிகள், புல் வளர்ந்து காணப்படுகிறது. அணையைச் சுற்றி பார்க்கும் சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர் பூங்காவை பராமரிக்க வேண்டும்.பொதுமக்கள், ஆண்டிப்பனூர். 9488038715

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:30 AM GMT
| ஆம்பூர்
#5180

கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

போக்குவரத்து

திருப்பத்தூ் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கீழ்மிட்டாளம் புதுமனை கிராமம் மற்றும் சுற்று வட்டாரத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளை சந்தைப்படுத்தவும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மேற்படிப்பை தொடரவும் ஆம்பூர் செல்ல வர வேண்டி உள்ளது. எங்கள் கிராமமான கீழ்மிட்டாளத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.-பொதுமக்கள், கீழ்மிட்டாளம். கார்த்திக் சத்தியா 8610034015

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:08 AM GMT
| குடியாத்தம்
#5178

புதிதாக கல்லூரி தொடங்க வேண்டும்

மற்றவை

ேவலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆம்பூர், குடியத்தத்துக்கு பஸ் மூலம் சென்று கல்லூரியில் படித்து விட்டு மாலை வீடு திரும்புகின்றனர். அரசு அதிகாரிகள் பேரணாம்பட்டு பகுதியில் ஒரு புதிய கல்லூரியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 10:03 AM GMT
| காட்பாடி (வேலூர் வடக்கு)
#5177

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்திதண்ணீர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கரிகிரி வரதராஜபுரம் கிராமத்தில் பெய்யும் மழைநீர் அங்குள்ள ஓடையில் தேங்கி பாசி படர்ந்துள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. அந்த ஓடையில் தேங்கி நிற்கும் மழைநீரை ஊராட்சி நிர்வாகம் வடிய வைக்க வேண்டுகிறோம்.-பொதுமக்கள், கரிகிரிவரதராஜபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick