Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 July 2022 12:31 PM GMT
| சோளிங்கர்
#5249

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழாண்டமோட்டூர் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. அந்தச் சுகாதார வளாகம் காட்டியதில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. பூட்டியே கிடக்கிறது. னால், ஆண்டு தோறும் கட்டிடத்தைப் பழுதுப்பார்ப்பது, வர்ணம்பூசுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.ராஜேஷ்குமார், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:21 PM GMT
| ஆற்காடு
#5240

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து வேலூர் செல்லும் வழியில் கண்ணமங்கலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அந்தப் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா? ஹரி கிருஷ்ணன் ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:14 PM GMT
| திருப்பரங்குன்றம்
#5230

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

மதுரை மாவட்டம் வார்டு 84 கம்பர் தெரு வில்லாபுரம் குடியிருப்பு தெருவில் தொடர்ந்து 5 நாட்களாக கழிவு நீர் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு நிலவுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:10 PM GMT
| வாணியம்பாடி
#5226

குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

குப்பைகளால் நோய் பரவும் அபாயம்குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பஜார் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் முன்பு ஏராளமான பிளாஸ்டிக் குப்பை, கழிவுகள் கிடககிறது. அந்தக் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்தக் குப்பைகளை கொட்டும் கடை உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.நாராயணன், ஆலங்காயம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:05 PM GMT
| குன்னூர்
#5218

மண் குவியல்களை அகற்ற வேண்டும்

மற்றவை

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை சமவெளிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகும். இந்த சாலையில் தவிட்டுமேடு அருகே நெடுஞ்சாலை துறை பணிகளுக்காக மண் கொண்டு வரப்பட்டு சாலையோரம் வைக்கப்படுகிறது. மழைக்காலத்தில் மண் கரைந்து சாலையில் வழிந்து சேறாக காட்சியளிப்பதுடன் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் சேமித்து வைத்துள்ள மன் குவியல்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:04 PM GMT
| திருக்கோயிலூர்
#5217

மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

மின்கம்பம் சீரமைக்கப்படுமா?மின்சாரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவானூர் களத்து மேட்டில் உயர் அழுத்த மின்கம்பி செல்வதற்காக மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:03 PM GMT
| ஜோலார்பேட்டை
#5215

பள்ளி கட்டிடம் பழுது

பள்ளி கட்டிடம் பழுதுமற்றவை

ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளது. அந்தக் கட்டிடம் பழுதடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தின் மேல் பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் படித்து வரும் நிலையில் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மயில்வாகனன் நாட்டறம்பள்ளி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:02 PM GMT
| திருக்கோயிலூர்
#5213

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

போக்குவரத்து

திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் சாலையை சிலா் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனா். மேலும் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 11:58 AM GMT
| கிருஷ்ணராயபுரம்
#5212

தாழ்வாக செல்லும் மின்கம்பி

தாழ்வாக செல்லும் மின்கம்பிமின்சாரம்

கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சி கல்லுமடை பஸ் நிறுத்தத்திலிருந்து சிறிது தொலைவில் அய்யம்பாளையம் காலனி பகுதி அருகே 2 மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பியானது மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் உயரத்தில் செல்கிறது. கரூர்-வெள்ளியணை சாலை ஓரத்தில் செல்லும் இந்த மின் கம்பியில் வாகனங்கள் கவனக்குறைவால் மோதினால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த பகுதியில் புதிதாக மின் கம்பம் ஒன்று நட்டு மின் கம்பியின் உயரத்தை அதிகப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 12:17 PM GMT
| சங்கராபுரம்
#5211

பயணிகளை அச்சுறுத்தும் ஆட்டோக்கள்

போக்குவரத்து

சங்கராபுரம் பஸ் நிலையத்துக்குள் விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் சென்று வருகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தாறுமாறாக ஆட்டோக்களை ஓட்டி வருவதால் பயணிகள் அச்சப்படுகிறா்கள். அவ்வாறு வேகமாக வருவதால் பயணிகள் மீது ஆட்டோ மோதி விபத்து நிகழ்ந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பயணிகள் எதிா்பாா்க்கிறாா்கள்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 11:53 AM GMT
| சேலம்-வடக்கு
#5210

தினமும் குப்பைகளை அள்ளலாமே!

தினமும் குப்பைகளை அள்ளலாமே!குப்பை

சேலம் 4 ரோட்டில் இருந்து சத்திரம் செல்லும் சாலையில் சிறுவர்மலர் பள்ளி பின் கேட் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை அள்ளாததால் சாலையில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.-முத்து, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 11:52 AM GMT
| சங்கராபுரம்
#5208

கழிவு நீரால் தொற்றுநோய் பரவு அபாயம்

கழிவுநீர்

சங்கராபுரம் அருகே புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள சுகாதார வளாகத்திலும், அரசு பள்ளி முன்பும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, கழிவுநீா் வடிந்து செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick