Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2022 2:57 PM GMT
| கடலூர்
#5109

இருளில் மூழ்கிய தெருக்கள்

மின்சாரம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெரு, கேசவன்நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெரு மின் விளக்குகள் எரியாததால் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் சாலைகளில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே மேற்கண்ட பகுதிகளில் தெரு மின் விளக்குகளை எரிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:57 PM GMT
| பெங்களூரு
#5108

நடைபாதையை ஆக்கிரமிக்கும் தள்ளுவண்டி வியாபாரிகள்

மற்றவை

பெங்களூரு ஜெயந்திநகர் பகுதியில் நடைபாதைகளில் சாலையோர வியாபாரிகள் தள்ளுவண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் தள்ளுவண்டி கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளதால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடிவதில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:57 PM GMT
| பெங்களூரு
#5107

சிமெண்டு சிலாப்புகள் அகற்றப்படுமா?

சிமெண்டு சிலாப்புகள் அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் இருந்து ஒகலிபுரம் செல்லும் சாலையில் பல மாதங்களாக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையில் நடைபாதை அருகே சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. தற்போது அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சிமெண்டு சிலாப்புகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:57 PM GMT
| பெங்களூரு
#5106

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

பெங்களூரு ஹெப்பால் பகுதியில் எஸ்.எஸ்.ஏ. சாலையில் உள்ள நடைபாதை ஓரத்தில் மின்கம்பம் அருகில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளை நாய், மாடுகள் சாலையில் இழுத்துபோட்டு விடுகின்றன. இதனால் அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:57 PM GMT
| பெங்களூரு
#5105

பயனற்று இருக்கும் பொது கழிவறை

பயனற்று இருக்கும் பொது கழிவறைமற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 64வது கிராஸ் சாலையில் பொது கழிவறை உள்ளது. கடந்த பல மாதங்களாக அந்த கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. அந்த கட்டிடத்தின் மேல்பகுதியில் புதர் மண்டி கிடக்கிறது. மேலும், கழிவறையில் உள்ள கதவுகள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த கழிவறையை பயன்படுத்த முடியாமல் அந்த பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:44 PM GMT
| திருப்பத்தூர்
#5103

சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்

சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்சாலை

திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பேஸ்-1 ஒரு திரையரங்கம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சாலை வசதி ஏதும் கிடையாது. இதனால் லேசான மழைக்கே அப்பகுதியில் சாலை சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சாலை வசதி செய்து கொடுக்க முன் வர வேண்டும். தட்சணாமூர்த்தி, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:18 PM GMT
| போடிநாயக்கனூர்
#5089

பாலம் கட்டும் பணியில் தொய்வு

சாலை

கூடலூர் கருணாநிதி காலணி அருகே மழைநீர் செல்ல அங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது ஆனால் கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர், எனவே பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:12 PM GMT
| குன்னம்
#5081

குழப்பமடையும் வாகன ஓட்டிகள்

குழப்பமடையும் வாகன ஓட்டிகள்சாலை

பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையில் க.எறையூர் கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக குவாரி மற்றும் கிரஷருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன. அதே நேரத்தில் பிரிவு சாலை எதிரே மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் இருபுறமும் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதற்கிடையில் சாலையின் இரும்பு தடுப்புகள் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் க.எறையூர் பிரிவு சாலையில் இருந்து டிப்பர் லாரிகளும், பஸ் நிறுத்தத்தில் பயணிகளை பஸ்கள் ஏற்றி இறக்கியும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 1:42 PM GMT
| செஞ்சி
#5061

நாய்கள் தொல்லை

மற்றவை

செஞ்சி நகரில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இவைகள் சில நேரங்களில் சாலையில் செல்பவர்களை கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 1:40 PM GMT
| திருக்கோயிலூர்
#5060

நள்ளிரவில் குடிநீா் வினியோகம்

தண்ணீர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரிய செவலை ஊராட்சி புதுத்தெருவில் மக்கள் தூங்கிய பிறகு நள்ளிரவு 11 மணிக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 1:34 PM GMT
| வேலூர்
#5055

தற்காலிக நடவடிக்கையாவது கிடைக்குமா?

தற்காலிக நடவடிக்கையாவது கிடைக்குமா?கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரியில் அன்னை தெரசா 3-வது தெரு உள்ளது. இங்குள்ள பூங்கா ஓரத்தில் கழிவு நீர் கால்வாய், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியால் சேதம் அடைந்து, கழிவுநீர் குட்டை போல் தேங்கி பல மாதங்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. பணிகள் முடிவதற்கு கால தாமதம் ஆவதால், பொதுமக்கள் நலன் கருதி, தற்காலிக நடவடிக்கையாக கழிவு நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மோகன்தாஸ், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 1:28 PM GMT
| வேலூர்
#5051

உழுத நிலம்போல் மாறிய தெரு

உழுத நிலம்போல் மாறிய தெருசாலை

உழுத நிலம்போல் மாறிய தெருவேலூர் வள்ளலார் பகுதி டபுள் ரோட்டில் இருந்து சக்திநகர் செல்லும் சாலை மிக முக்கியமான சாலையாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிக்காக கடந்த ஆண்டு தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னமும் சரி செய்யப்படாமல், மேடு பள்ளமான உள்ளது. உழுத நிலம்போல் மாறிவிட்ட சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஸ்ரீராம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick