Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Sep 2022 5:24 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#17286

புகார் பெட்டி செய்தி எதிரொலி

புகார் பெட்டி  செய்தி எதிரொலிசாலை

கோவிலாம்பூண்டி கொடிப்பள்ளம் இடையே உள்ள பாலம் பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:11 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#14404

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைசாலை

கடலூர் மாவட்டம் தெற்கு பிச்சாவரத்தில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுகள் மிகுந்த சிரமப்பட்டு தான், அந்த சாலையை கடந்த செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகவே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 2:07 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#14042

பேரி கார்டுகள் வைப்பது அவசியம்

சாலை

உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரம்- கவரப்பட்டு சாலையில் ராஜேந்திரா கார்டன் சாலை இணையும் இடத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதாவது சாலை பிரியும் இடத்தில் நான்குபுறமும் இருந்து வரும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை தவிர்க்க உடனடியாக சாலையில் பேரி கார்டுகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 9:56 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#11629

குப்பைமேடான தேரோடும் வீதி

குப்பைமேடான தேரோடும் வீதிகுப்பை

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் எதிரில் தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஓட்டல் கழிவுகள் மற்றும் டீக்கடை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி ஒரு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் முகம் சுளிக்கும் வண்ணம் மூக்கை பிடித்துக் கொண்டுதான் அந்த இடத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 2:24 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#10862

மதுபிரியர்களால் அச்சம்

போக்குவரத்து

சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிலையத்திற்கு இரவு நேரத்தில் மதுபிரியர்கள் குடித்து விட்டு, போதை தலைக்கேறியதும் பெண் பயணிகளை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை பஸ் நிலையத்திலேயே போட்டு உடைக்கின்றனர். இதனால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் மதுபிரியர்களின் அச்சுறுத்தலை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 12:40 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#10609

நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

மற்றவை

சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி, மீதிகுடி, அனுப்பம்பட்டு, பின்னத்தூர், கொடிப்பள்ளம் ஆகிய கிராம விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்கின்றனர். ஆனால் இப்பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் இல்லாததால், பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே கோவிலாம்பூண்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 11:58 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#9526

சாலையில் மாடுகளால் விபத்து

சாலையில் மாடுகளால் விபத்துசாலை

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள சி.கொத்தங்குடி சாலையில் மாடுகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது இதனால் வாகன விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரம் கழித்து மாடுகள் சாலையில் படுத்திருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்தை சந்திக்கின்றனர். உடனடியாக மாடுகளை அப்புறப்படுத்துமாறு மாட்டின் உரிமையாளர்களுக்கு அண்ணாமலைநகர் பேரூராட்சி அறிவுறுத்த வேண்டும் அதையும் மீறி செயல்படுபடுவதற்கு அபதாரம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 2:05 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#9372

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை

மற்றவை

சிதம்பரம் நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே சிதம்பரம் பகுதியல் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 1:57 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#9369

ஆக்கரமிப்பால் சுருங்கிப்போன சாலை

சாலை

சிதம்பரம் நகரின் மையப் பகுதியாக மேலவீதியில் உள்ள சாலையின் இருபுறமும் அதிக அளவில் கடைகள் உள்ளன. இதில் பல கடைகள் சாலையை ஆக்கரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால் சாலை சுருங்கிபோய் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 1:58 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#7872

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்

போக்குவரத்து

சிதம்பரத்தில் இருந்து ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் சிதம்பரம்-நடராஜபுரம் சாலையில் முத்தையாநகர் பாலம் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால் வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 1:31 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#7651

ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்

ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்மற்றவை

சிதம்பரம் நகர் கிழக்குப் பகுதியில் உள்ள தில்லையம்மன் ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் தூா்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 11:33 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#7367

அறுந்து விழும் மின்கம்பிகள்

மின்சாரம்

சிதம்பரம் மின் நிலையத்தில் இருந்து அண்ணாமலை நகர் சிவபுரி துணை மின் நிலையத்திற்கு செல்லும் மின்கம்பிகள் அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுந்து விடுகிறது. சிவபுரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி, மற்றும் மின் நிலையத்தை சுற்றி இருக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.இதில் குறிப்பாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick