- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அறுந்து விழும் மின்கம்பிகள்
சிதம்பரம் மின் நிலையத்தில் இருந்து அண்ணாமலை நகர் சிவபுரி துணை மின் நிலையத்திற்கு செல்லும் மின்கம்பிகள் அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுந்து விடுகிறது. சிவபுரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி, மற்றும் மின் நிலையத்தை சுற்றி இருக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதில் குறிப்பாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிகள், மற்றும் பிற பிரிவுகளில் சிகிச்சை பெறுபவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் பழுதடைந்து இருக்கும் மின் கம்பிகளை மாற்றி தந்து, தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.