Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2022 11:08 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#7357

வேகத்தடை வேண்டும்

வேகத்தடை வேண்டும்சாலை

சிதம்பரம் வேணுகோபால்பிள்ளை தெரு , போல்நாராயணன் பிள்ளைதெரு மற்றும் கனகசபை நகரிலிருந்து வரும் சாலை ஆகியன ஒன்றாக இணையும் விதமாக நான்கு முனை சந்திப்பு உள்ளது. இங்கு அடிக்கடி வாகன நொிசல்கள் ஏற்பட்டு விபத்துகளும் தொடா்ந்து நடந்து வருகிறது. எனவே இதை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து அந்த வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்திட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 5:40 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#7125

வேகத்தடை வேண்டும்

வேகத்தடை வேண்டும்சாலை

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் நான்கு சாலைகள் ஒன்று சேரும் இடத்தில் ராஜேந்திரன் சிலை உள்ளது. இந்த சாலைகள் வழியாக வாகனங்கள் வேகமாக வருவதால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம் .

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 2:30 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#6812

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

சிதம்பரம் நகரில் டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல், ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்து செல்கின்றனர். இதனால் சிதம்பரம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போக்குவரத்து அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 6:34 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#6475

ஆபத்தான நிலையில் தண்ணீர் தொட்டி

ஆபத்தான நிலையில் தண்ணீர் தொட்டிதண்ணீர்

சிதம்பரம் அருகே உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திரா கார்டன் எதிரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டு பல வருடங்களாக பராமரிப்பு இன்றி இருந்தது. தற்போது அந்த தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி வினியோகம் செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் அந்த தண்ணீர் தொட்டியின் தூண்கள் முற்றிலும் சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே ஆபத்தான நிலையில் இருக்கும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 10:34 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#6051

கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுமா?

கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுமா?சாலை

சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இலகு ரக வாகனங்கள் செல்ல மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்வதால், இலகு ரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அது மட்டுமின்றி சாலையும் சேதமடைந்து வருகிறது. ஆகவே கனரக வாகனங்கள் அவ்வழியே செல்வதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:28 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#5814

பாழடைந்து கிடக்கும் நிழற்குடை

பாழடைந்து கிடக்கும் நிழற்குடைமற்றவை

சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. மேலும் அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரமும் செயல்படவில்லை. இதனால் அங்கு வரும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே பாழடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைப்பதுடன், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீர் செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 11:45 AM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#5411

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைசாலை

சிதம்பரம் அருகே உள்ள கொடிப்பள்ளம் கோவிலாம்பூண்டி சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக தான் கிள்ளை பெரியமதகு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், அனுவம்பட்டு உள்ளிட்ட பகுதி மக்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் முற்றிலும் சேதமடைந்த சாலையால், இவ்வழியாக செல்லும் முதியோர்கள், கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையை அதிகாரிகள் பார்வையிட்டு, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 5:34 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#5359

சேதமான தடுப்பணைகள்

சேதமான தடுப்பணைகள்மற்றவை

சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி பின்னத்தூர் பாசன வாய்க்காலில் உள்ள தடுப்பணைகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. பாசனத்திற்காக வீராணம் தண்ணீர் திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வரும் நேரத்தில், உடனடியாக இந்த தடுப்பணைகளை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:49 PM GMT
சிதம்பரம் பொதுமக்கள் | சிதம்பரம்
#4974

ஆபத்தான மின்கம்பிகள்

ஆபத்தான மின்கம்பிகள்மின்சாரம்

சிதம்பரம் மானாசந்து தெருவில் உயர் அழுத்த மின்கம்பிகள் வீட்டின் அருகே செல்கிறது. புதிதாக கட்டுமான பணி மேற்கொள்ளும் போது இந்த உயர் அழுத்த மின் கம்பிகளால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் மின் கம்பிகள் பாதுகாப்பான முறையில் செல்லும் வகையில் அமைக்க மின்சாரவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick