வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் கட்டித்தரப்படுமா?
CHINNA ALLAPURAM THORAPADI KK NAGAR, வேலூர் (வேலூர் தெற்கு)
தெரிவித்தவர்: ZAGIR HUSSAIN
வேலூர் சின்னஅல்லாபுரம் தொரப்பாடி கே.கே.நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் வடிகால் வசதி இல்லை. கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. சாலைகள் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து விட்டன. ஆனால் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதி கட்டித்தருவார்களா?
-ஜாகீர்உசேன், தொரப்பாடி.