இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கிய நீரை அகற்ற வேண்டும்
அரக்கோணம், அரக்கோணம்
தெரிவித்தவர்: Mr.Ramasamy
அரக்கோணம் சுவால்பேட்டையில் இருந்து அசோக் நகர், காந்தி நகர், கிரிசிங் நகர், பெரியார் நகர், இஸ்மாயில் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான தெருவான பாலசுந்தரம் தெரு குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு கடந்தசில நாட்களாக பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெருமாள், காந்தி நகர், அரக்கோணம்