Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • கழிவுநீர் கால்வாயை தூர்வார...
11 Oct 2026 4:50 PM GMT
ஆற்காடு
#68060

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: குமரன்

ஆற்காடு நகராட்சி 23-வது வார்டு பகுதியில் உள்ள திருநாவுக்கரசு தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் சீராக ஓடாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அந்த இடங்களில் குப்பைகளும், கழிவுகளும், பிளாஸ்டிக் பொருட்களும் அடைத்துள்ளன. தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. திருநாவுக்கரசு தெருவில் கழிவுநீர் கால்வாயை அதிகாரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், ஆற்காடு.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick