வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிக்கல்சன் கால்வாயை தூர்வார வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: அண்ணாமலை
வேலூர் மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட தோட்டப்பாளையத்தில் ஓடும் நிக்கல்சன் கானாறு தூர்வாரவில்லை. இதனால், மாரியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள நிக்கல்சன் கால்வாய் மீது உயரத்தை குறைத்து, அதன் மீது சிறுபாலம் அமைக்கப்பட்டதால் மழைக் காலத்தில் வெள்ளம் எளிதில் வடிவதில்லை. அனைத்துத் தெருக்களிலும் மழைநீர் தேங்கி வடியாமல் மழைநீரும், கழிவுநீரும் கலந்து வீடுகளில் புகுந்து அனைத்து உடைமைகளும் சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளது. எனவே நிக்கல்சன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அண்ணாமலை, வேலூர்.




