வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலாற்றில் கழிவுநீர் கலக்கும் அவலம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: செந்தில்குமார்
வேலூர் பாலாற்றில் நீர்வரத்து இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருசில இடங்களில் சிறு, சிறு குட்டைகளாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் அந்த தண்ணீரை குடித்து செல்கின்றன. சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே புதிய பாலம் பாலாறு பகுதியில் சிறு ஓடை போல் செல்லும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து செல்கிறது. அதேபோல் விருதம்பட்டு பாலாற்றிலும் கழிவுநீர் கலக்கிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நீர்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், வேலூர்.





