Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location வேலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அணைக்கட்டு
  • குடியாத்தம்
  • காட்பாடி (வேலூர் வடக்கு)
  • வேலூர் (வேலூர் தெற்கு)
  • வேலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • கால்வாயை மூட வேண்டும்
2 Sep 2022 12:51 PM GMT
வேலூர்
#12284

கால்வாயை மூட வேண்டும்

கழிவுநீர்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படும். பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையம் அமைந்துள்ளது. அந்த மையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் சில இடங்களில் உடைந்துள்ளது. சில இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் இல்லாமல் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் காணப்படுகிறது. அதன் அருகே பலர் நடந்து செல்கின்றனர். அவர்கள் தடுமாறி கால்வாயில் விழ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயை சிமெண்டு சிலாப்புகள் மூலம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபா, வேலூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick