வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
குடியாத்தம் செல்லும் சாலை, அணைக்கட்டு
தெரிவித்தவர்: பாஸ்கரன்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் இரு பக்கங்களிலும் கடந்த மூன்று மாதங்களாக மழை நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், கால்வாய் கட்டும் பணிக்காக தோண்டிய பகுதிகளில் மழை நீரும், கழிவுநீரும் மாதக்கணக்கில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.