வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயை தூர்வார வேண்டும்
45வார்டு வேலப்பாடி கவுன்சிலர் முனுசாமி முதலியார் தெரு, வேலூர் (வேலூர் தெற்கு)
தெரிவித்தவர்: வேலப்பாடி தினேஷ்
வேலூர் வேலப்பாடி 45-வது வார்டு முனுசாமி முதலியார் தெரு அருகில் பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரி சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை முறையாக தூர்வாரி சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ், வேலப்பாடி.