திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயை தூர்வார வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் எஸ்.ஏ.எஸ். நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளில் மெயின் ரோட்டையொட்டி கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கல்வாய் தூர்ந்து போய் உள்ளது. இதனால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.அன்பு, முன்னாள் நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.