வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயை தூர்வார வேண்டும்
பேரணாம்பட்டு, குடியாத்தம்
தெரிவித்தவர்: -நா.சே.பாஸ்கர்
பேரணாம்பட்டு அரசினர் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அந்தக் கால்வாயை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. இதனால் தூர்வாரப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது. கால்வாயை தூர்வாரி கோரி பல முறை தகவல் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது தூர்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.