இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: சையத்கரீம்
வாலாஜா அரசு மருத்துவமனை பின்பக்கம் ரபிக் நகர் உள்ளது. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அந்த வழியாக செல்வோர் கழிவுநீரால் வழுக்கி விழும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் வசதி கட்டித்தர வேண்டும்.
-சையத்கரீம், வாலாஜா.