18 Feb 2024 6:09 PM GMT
#44640
சாலையில் தேங்கும் கழிவுநீர்
காவேரிப்பாக்கம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுகிநகரில் சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.