15 Oct 2023 5:40 PM GMT
#41534
சாலையில் தேங்கும் கழிவுநீர்
குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு-வீ.கோட்டா சாலையில் போன்மில் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. கழிவுநீர் வால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.