வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சர்வீஸ் சாலையில் கழிவுநீர்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன்சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையின் ஓரம் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்தக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. அதன் மீது வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்லும் மக்கள் மீது கழிவுநீர் தெளிக்கப்படுகிறது. எனவே கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.
-மதன்பாண்டியன், வேலூர்.




