வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
குடியாத்தம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் சுற்றுச்சுவர் ஓரம் உள்ள கால்வாயில் பல மாதங்களாகக் கழிவுநீர் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. அதன் அருகில் உள்ள சிறுபாலத்தின் சுவர் ஊறி போய் அதிலேயே விழுந்துவிட்டது. சாலை ஓரமாக ஒதுங்குவோருக்கு இது மரண பள்ளமாகி விட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை தேவை.
-ப.ராமன், எம்.ஜி.ஆர்.நகர், குடியாத்தம்