இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விவசாய நிலத்தில் புகும் கழிவுநீர்
கலவை, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கலவை பேரூராட்சி பஜார் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருவில் உள்ள பல கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் சுப்பிரமணியர் கோவில் அருகே ஒன்றாகக் கலக்கின்றன. அந்தக் கால்வாய் விவசாய நிலத்தின் அருகே உள்ளது. அதில் ஓடும் கழிவுநீர் மழைக்காலத்தில் அருகில் உள்ள விவசாய விளை நிலத்தில் பாய்கிறது. இதனால் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள், துணிகள் விளை நிலத்தில் புகுந்து பயிரை வளர விடாமல் நாசமாக்குகின்றன. கால்வாயை தூர்வாரி கழிவுநீரை முைறயாக வடிய வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கால்வாைய தூர் வார இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-விஷ்வா என்ற சடையாண்டி, கலவை.