வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் இடிந்து சேதம்
பள்ளிகொண்டா, அணைக்கட்டு
தெரிவித்தவர்: சுந்தரமூர்த்தி
பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு கலங்கு தெருவில் ராமர் பஜனை கோவில் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வலுவிழந்து இடிந்து சேதமாகி விட்டது. இதுகுறித்து கவுன்சிலர், பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுத்து புதிய கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?
-சுந்தரமூர்த்தி, பள்ளிகொண்டா.





