வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கும் மழை நீர்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் நுழைவுப் பகுதிக்கு செல்லும் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பாலும், கால்வாய் தூர்ந்துபோய் இருப்பதாலும் கழிவுநீர் செல்வதில்லை. நேற்று முன்தினம் பெய்த மழையில் தண்ணீர் கால்வாய் பகுதிக்கு செல்ல முடியாமல் சாலையிலேயே தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. சாலையில் தேங்கும் மழைநீரை அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் உறிஞ்சி எடுக்க ேவண்டும் அல்லது வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.