29 Oct 2023 5:52 PM GMT
#41916
ஏரிக்கரையில் வீசப்படும் கோழிக்கழிவுகள்
திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரையில் சாலையோரம் குப்பைகள், கோழிக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டி சென்றுவிடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏரி மாசுபடுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், திருப்பத்தூர்.