Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கோயம்புத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கோயம்புத்தூர் வடக்கு
  • கோயம்புத்தூர் தெற்கு
  • கிணத்துக்கடவு
  • கவுண்டம்பாளையம்
  • மேட்டுப்பாளையம்
  • பொள்ளாச்சி
  • சிங்காநல்லூர்
  • சூலூர்
  • தொண்டாமுத்தூர்
  • வால்பாறை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • கழிவுகளால் துர்நாற்றம்
16 Aug 2026 2:07 PM GMT
கிணத்துக்கடவு
#66556

கழிவுகளால் துர்நாற்றம்

கழிவுநீர்
கிணத்துக்கடவு, கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: செந்தில்

கோவையை அடுத்த போத்தனூர் அருகே மதுக்கரை கால்ப் கிளப் செல்லும் சாலையோரத்தில் மீன், கோழி இறைச்சி கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. அத்துடன் குப்பைகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மீண்டும் கழிவுகளை கொட்டாமல் தடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick