பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்
ஆதனூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ஜெயப்பிரியன்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமம் 3-வது வார்டு கீழத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிறது. இங்கு இதுவரை கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாததால், கழிவுநீர் தெருவின் நடுவிலேயே ஓடி எப்போதும் சேரும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயம் அடைவதோடு, தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் பெருகி அடிக்கடி விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




