Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கோயம்புத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கோயம்புத்தூர் வடக்கு
  • கோயம்புத்தூர் தெற்கு
  • கிணத்துக்கடவு
  • கவுண்டம்பாளையம்
  • மேட்டுப்பாளையம்
  • பொள்ளாச்சி
  • சிங்காநல்லூர்
  • சூலூர்
  • தொண்டாமுத்தூர்
  • வால்பாறை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • கடும் துர்நாற்றம்
31 May 2026 10:17 AM GMT
சூலூர்
#64564

கடும் துர்நாற்றம்

கழிவுநீர்
சூலூர், சூலூர்
தெரிவித்தவர்: தேவேந்திரன்

சூலூர் தாலுகா பள்ளபாளையம் பேரூராட்சி பாரதி புரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரையொட்டி அதிகளவில் புதர் மண்டி கிடக்கிறது. அதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் பதுங்கி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே புதர்களை அகற்றவும், கழிப்பிடத்தை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick