கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
சவுரிபாளையம், கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவைசவுரிபாளையம் இந்திரா நகரில் சாக்கடை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாமல் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் அந்த குப்பைகள் மாதக்கணக்கில் அகற்றப்படுவதும் இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்ட தடை விதிப்பதோடு, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, சவுரிபாளையம்.