18 Aug 2024 6:12 PM GMT
#49225
கழிவுநீரால் துர்நாற்றம்
விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?