விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு சரிசெய்யப்படுமா?
மகாராஜபுரம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் அருகே மகாராஜபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பிரதான சாலையில் கடந்த சில வாரமாக கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு மிகுந்து காணப்படுவதோடு, பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.