வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேறும் சகதியுமான மாநகராட்சி வளாகம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் அண்ணா சாலையில் உள்ள பழைய மாநகராட்சி வளாகத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேரும், சகதியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சகதியில் வழுக்கி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.





