வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் சிமெண்டு சிலாப் மூடி சேதம்
அணைக்கட்டு, அணைக்கட்டு
தெரிவித்தவர்: ச. பிரவீன், சமூக ஆர்வலர்
அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட சர்வீஸ் சாலையில் மழைநீர் கால்வாய் மூடி போடாததால் ஆபத்தான முறையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் மூடி போட வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.





