வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்பை அகற்றாமல் கால்வாய் கட்டும் பணியா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாநகராட்சி 39-வது வார்டு சாதுகார மடத்தெரு 1-ல் கடந்த பிப்ரவரி மாதம் கால்வாய் கட்டும் பணி நடந்தது. அப்போது அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வந்து சர்வே செய்தபோது, ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் ஒரு மாதத்துக்கு பிறகு அதே இடத்தில் கால்வாய் கட்டும் பணி நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சாதுகார மடத்தெரு.