விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
விழுப்புரம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறம் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் அங்கு 10 அடி தூரத்தில் சிமெண்டு ரோடு நடுவில் இருந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் மிகவும் சிரமம்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?.