Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Dec 2022 10:20 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#23267

நடுவில் கொஞ்சம் சாலையை காணோம்

சாலை

அவினாசியில் இருந்து ராவுத்தம்பாளையம் வழியாக நடுவச்சேரி, கருக்கன்காடு உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் சாலையின் நடுவில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி ரோட்டின் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை உடனே சீரமைக்க செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#23266

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் பிரிவு அருகே குடிநீர்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சாைலயில் குடிநீர் வீணாகி வருகிறது.  இதுபோல் திருப்பூர் மாநகரின் பல இடங்களில் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:16 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#23265

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

குன்னத்தூர் கோபி மெயின் ரோடு குறிச்சி புதூர் பிரிவில் தனியார் நூல் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த ப குதியில் உள்ள பயணிகள் நிழற்குடை பழுதடைந்து விட்டது. பயணிகள் மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குறிச்சி புதூர் பிரிவில் பயணிகள் நிழற்குடை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#23264

பகலிலும் ஒளிரும் மின்விளக்கு

மின்சாரம்

குன்னத்தூர் அருகே செட்டிக்குட்டை ஊராட்சி செட்டிகுட்டை தண்ணீர் தொட்டி முன்புறம் உள்ள தெருவிளக்கானது பகலிலும் எரிகிறது. மின் சிக்கனம் கருதி, பகலிலும் ஒளி கொடுக்கும் தெரு விளக்கை இரவில் மட்டும் ஒளிரச்செய்ய ஆவன செய்ய வேண்டும் இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் செட்டிக்குட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#23263

குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பை

திருப்பூர் பெரியார் காலனி அருகே அங்கேரிபாளையம் செல்லும் வழியில் ரோட்டின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. குப்பையால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இந்த புகையால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி சென்றனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:36 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#23230

சேதமடைந்த கான்கிரீட் காரைகள்

குப்பை

சேதமடைந்த கான்கிரீட் காரைகள் மங்கலத்தை அடுத்த கிடாதுறை பகுதியில் பி.ஏ.10:37 PM 12/7/2022பி. கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் இருபுறங்களிலும் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்தும், செடி- கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பி.ஏ.பி. கிளை வாய்க்காலின் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்10:36 PM 12/7/2022டு சேதமடைந்த சிமெண்டு காரைகளை இருபுறமும் சீரமைத்துத் தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மோகன், மங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:34 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#23229

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே சாக்கடை நீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இதில் கொசு உற்பத்தி பெருகி பலவிதமான மர்ம காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடை நீர் தேங்காத வகையில் குளத்துவரை வழித்தடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. மணி, குன்னத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:31 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#23224

கட்டுமான பொருட்களால் இடையூறு

குப்பை

கட்டுமான பொருட்களால் இடையூறு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே சிக்கண்ண செட்டியார் வீதியில் இருந்து குளி செட்டியார் வீதிக்கு ஒரு குறுக்கு பாதை செல்கிறது. இந்த வீதியில் உள்ள ஒரு கடையில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக இப்பகுதியில் பாதையை அடைத்தபடி கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவிலான கடைகள் இருப்பதாலும், பழைய பஸ் நிலையம் அருகில் இருப்பதாலும் இவ்வழியாக தினமும் வாகனங்கள் அதிகமாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 6:14 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#23027

குண்டும் குழியுமாக ரோடு

சாலை

குன்னத்தூர் அருகே கணபதிபாளையம் ஊராட்சி வளையபாளையத்திலிருந்து கொண்ணக்காடு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ‌மழை காலங்களில் குழிக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். சுப்பிரமணி, குன்னத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 6:08 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#23025

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகள் தாராபுரம் 4-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இது உடனுக்குடன் அகற்றப்படாமல் உள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் நிலையும் உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. பொதுமக்கள் நலன்கருதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வடதாரை த.சரவணன் 9578088941

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:37 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#22416

சாய்ந்து கிடக்கும் ஊர் பெயர் பலகை

மற்றவை

காங்கயம் - பழைய கோட்டை சாலை வாய்க்கால் மேடு பஸ் நிறுத்தம் அருகே வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகை உடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் சரிவர தெரியாததாலும், சாய்ந்து கிடப்பதாலும் குழப்பம் அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாய்ந்து கிடக்கும் ஊர் பெயர் பலகையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.------------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:35 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#22411

சாலையோரத்தில் செடி,கொடிகள்

மற்றவை

செம்பியநல்லூர் ஊராட்சி வெள்ளியம்பாளையம் கிராமத்தில் பஸ்ேபாக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் தார் ரோட்டின் இருபுறமும் 5 அடி உயரத்தில் முள் செடிகள் வளர்ந்துள்ளன. இதை அகற்றக்ககோரி செம்பியநல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick