22 Jan 2023 3:21 PM GMT
#25860
வீதிகளில் சுற்றித்திரியும் ஆடுகள்
திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
வீதிகளில் சுற்றித்திரியும் ஆடுகள்
மூலனூர் கடைவீதிகளில் சாணார்பாளையம் ரோடு, வெள்ளகோவில் ரோடு, வடுகபட்டி பிரிவு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சுற்றித்திரிகின்றன. கூட்டமாக திரியும் ஆடுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மூலனூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குணா, மூலனூர்.