திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் முழுவதும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு காண்பபடுகிறது. பி.ஏ.பி பாசன திட்டத்தில் தண்ணீர் திறந்து விட்டுள்ள நிலையில் வாய்க்கால் இப்படி கழிவுகளால் அடைபட்டு உள்ளது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வாய்க்காலில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.
-ராஜ், பல்லடம்.