Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Dec 2022 10:41 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#24201

சாக்கடை வாய்க்காலை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

பெதப்பம்பட்டி நல் ரோடு உடுமலை பஸ் நிலையத்தின் பகுதியில் புதிய சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். எனவே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 10:39 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#24200

ஆபத்தான மின்கம்பம்

மற்றவை

திருப்பூர் நெரிப்பெரிச்சல் ஜெ.ஜெ.நகர் ஆதிதிராவிடர் காலனி மற்றும் பிரதான தார் சாலைகளிலும் மின்கன்பம் மோசமான அபாய நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசும்போது திடீரென்று முறிந்து விழலாம். அப்போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே ெபாதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்கம்பத்தை உடனே மாற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 6:12 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#24148

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பை

குப்பையால் சுகாதார சீர்கேடுபல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் மகாலட்சுமி நகர் உள்ளது. இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே பள்ளி மற்றும் குடியிருப்புகள், கோவில் உள்ளிட்டவை உள்ளன. இந்த பகுதியில் சாலையோர பள்ளத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளன. அவைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் காற்றில் பறக்கிறது. நாய்கள் அதிகளவில் குப்பையை கிளறிவருவதால் பலரும் அவதிப்படுகிறார்கள். மழைநேரத்தில் இங்குள்ள குப்பையில் மழைநீர் அதிகளவு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 6:11 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#24147

தெருநாய்களால் தொல்லை

சாலை

தெருநாய்களால் தொல்லை சேவூரில் ராஜவீதி, வடக்கு வீதி, ஏரிமேடு, மாரியம்மன் கோவில் வீதி, கோபி சாலை, புளியம்பட்டிசாலை, குன்னத்தூர் சாலை, ஆகிய பகுதியில் குடியிருப்போர், மற்ற பகுதியில் இருந்து வருபவர்கள் என சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் இப்பகுதிக்கு தினசரி வந்து செல்கின்றனர். அதே போல் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதி கோபி, அந்தியூர், சத்தி, புளியம்பட்டி, குன்னத்தூர், அவினாசி, திருப்பூர் செல்லும் சாலைகளை இணைக்கும் பகுதியாகும். இங்கு தினசரி சாலைகளில் தெரு நாய்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 6:09 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#24146

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தண்ணீர்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்திருப்பூர் கோவில்வழி பிள்ளையார் நகர் பகுதியில் குடிநீர் குழாய் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அந்த பகுதியில் ஏற்கனவே குடிநீர் வினியோகிக்கும்போது அழுத்தம் குறைந்த அளவில் தண்ணீர் வருவதாகவும், தற்போது இதுபோன்ற குழாய் உடைப்புகளால் தண்ணீர் உரிய அளவு கிடைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குடிநீர் குழாய் உடைப்புகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 6:08 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#24145

வாரச்சந்ைதயின் அவலநிலை

மற்றவை

வாரச்சந்ைதயின் அவலநிலை பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாயிபாளையம் கிராமத்தில் வாரச்சந்தை உள்ளது. இந்த பகுதியில் மழை நீர் தேங்கி சேறும் சகதியும் ஆக உள்ளது. மேலும் புதர் செடிகள் நிறைந்துள்ளது. இதனால் துர்நாற்றம் மற்றும் நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. பலமுறை சொல்லியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை ஆகையால் தகுந்த நடவடிக்கை எடுத்து வார சந்தையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரிகள் சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 6:07 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#24144

கெடிகாரம் இருக்கு... நேரம் தெரியல...

பூங்கா

கெடிகாரம் இருக்கு... நேரம் தெரியல... திருப்பூர் மாநகராட்சியில் வெள்ளி விழா பூங்கா உள்ளது. இந்த பூங்கா திருப்பூர் வாழ் மக்கள் அனைவராலும் பொழுதுபோக்கு மிக்க பிரமாண்டமான பூங்கா என்றழைக்கப்படுகிறது. இவ்வளாகத்தில் உள்ள கெடிகாரமானது மாதக் கணக்கில் சரியான நேரம் காட்டப்படாமலே காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் இந்த பூங்கா வழித்தடத்தில் செல்வோர் பலர் நேரத்தை பார்த்து மன குழப்பங்களுக்கு உள்ளாகியும், நேரமானாலும் நேரமிருக்கின்றதோ என நம்பி குறித்த நேரம் தெரியாமலும் பொது மக்கள் தவித்து வருகின்றார்கள். இதனை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 10:00 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#23506

பாதியில் நிறுத்தப்பட்டுள்ளரேஷன் கடை கட்டிட பணி

மற்றவை

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட நாடார் காலனி பஸ் நிலையம் எதிரே ரேஷன் கடைக்கு நிதி ஒதுக்கி 2 வருடங்களுக்கு மேலாக கட்டிடப்பணி நடைபெற்றது. தற்போது அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் ரேஷன் கடையின் கட்டுமான நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 9:59 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#23505

சேறும் சகதியுமான சாலை

சாலை

செம்பியநல்லூர் ஊராட்சி அரசுப்பணியாளர் நகரில் 41 குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள சாலை பராமரிப்பின்றி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லமுடியாமல் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்த அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.-----------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 9:57 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#23504

தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

மற்றவை

மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான இடுவாய் ஊராட்சி, பூமலூர் ஊராட்சி, சாமளாபுரம் பேரூராட்சி, 63வேலம்பாளையம் ஊராட்சி, இச்சிப்பட்டி ஊராட்சி, மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எனவே மங்கலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ----

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 9:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#23503

திருப்பூரில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

திருப்பூர் மாநகர பகுதியான 1-வது மண்டலம் அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்தம் அவினாசி சாலை, திருப்பூர் சாலை என இருபுறமும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அனைவரையும் நாய்கள் துரத்தி கடிக்கிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 9:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#23502

பகலில் ஒளிரும் மின்விளக்குகள்

மின்சாரம்

திருப்பூர் மாநகரின் பல இடங்களில் தெருவிளக்குகள் பகலில் எரிந்து மின்சாரம் வீணாகி மக்களின் வரிப்பணம் விரையமாவது மக்களுக்கு மேலும் சாக்கடிக்கிறது. நஞ்சப்பா பள்ளி சாலை மற்றும் வெள்ளியங்காடு 60 அடி சாலையில் உள்ள மின்விளக்குகள் பகலில் ஒளிர்ந்து மின்சாரம் வீணாகி வருகிறது.சில பகுதியில் இரவு நேரம் விளக்கு எரிவதுஇல்லை. இதனை பயன்படுத்தி சிலர் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் சீராக ஒளிரவும், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick