Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36026

ஒளிராதஉயர் கோபுர மின்விளக்கு

மற்றவை

திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து சரி செய்யப்படவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே பழுதான மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023
Mr.R.Maharaja | பல்லடம்
#36025

சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்

குப்பை

பல்லடம் கரைப்புதூர் முனியப்பன் கோவில் சாைலயோரம் டாக்டர்கள் பயன்படுத்தும் கையுறை, மருந்து அட்டைகள், பனியன் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் போம் எனப்படும் பஞ்சு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடந்தன. அந்த இடத்திலிருந்து சற்று தள்ளி இதேபோல சில மூட்டைகள் கிடந்தன. இது குறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#35828

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

திருப்பூர் நெரிப்ெபரிச்சல் இருந்து பொம்மநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இந்த வழியாக செல்லும் அனைத்து மக்கள் மீதும் கழிவுநீர் தெளித்து போகும் நிலை உள்ளது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#35827

பாலத்தின் நடுவே பலா மரம்

மற்றவை

திருப்பூர் அவினாசி ரோடு ரெயில்வே மேம்பாலத்தின் நடுவே மைய தடுப்பு சுவரில் ஒரு பலா மரமும் உள்ளது. தற்போது இந்த மரம் ஓரளவு வளர்ந்து நிற்கிறது. இதனால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே இதை ஆய்வு செய்து மரத்தை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.-------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023
Mr.R.Maharaja | பல்லடம்
#35826

இடிந்து விழும் அபாயத்தில் குடிநீர் தொட்டி

மற்றவை

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி பாழடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. தொட்டி அருகிலேயே அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி பள்ளி, ஆகியவை உள்ளன. எனவே குடிநீர் தொட்டியை பராமரிப்பு செய்து பழுது பார்க்க வேண்டும், அல்லது ஆபத்தான அந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#35824

பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையம்

மற்றவை

திருப்பூர் யூனியன் மில்ரோடு சடையப்பன் கோவில்வீதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தற்போது 1 மாதமாக பூட்டிக்கிடக்கிறது. இந்த கட்டிடம் பழுதடைந்து விஷ ஜந்துகளின் வாழ்விடமாக மாறி உள்ளது. இந்த மையத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#35823

சாலை போடுவது எப்போது?

சாலை

திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டுக்குட்ட வெள்ளியங்காடு முதல் வீதியில் சாலை போட பள்ளம் தோண்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சாலை போடப்படவில்லை. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். அதிகாரிகளிடம் கேட்டால் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. சாலை போட உத்தரவு வரவில்லை என்று கூறுகிறார்கள். இனியாவது சாலை போட நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#35605

சிக்னல் சரி செய்யப்படுமா?

மற்றவை

திருப்பூர் எஸ்.ஏ.பி. தியேட்டர் சிக்னல் கடந்த மாதம் 30-ந்தேதி அன்று புதிதாக மாற்றப்பட்டது. இதில் குமார்நகர் பகுதியில் இருந்து அவினாசி மார்க்கமாக செல்லும் போது சிக்னலில் வலது பக்கமாக திரும்ப சிக்னல் இல்லை .அங்கு இருக்கும் போலீஸ்காரர்களும் இதை கண்டு கொள்ளாமல் சிக்னல் ஆன் செய்துவிட்டு அமர்ந்து கொள்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் வலதுபுறம் திரும்பமுடியாமல் சிரமப்படுகின்றனர். நான்கு சாலைகள் பிரியக்கூடிய இடத்தில் இவ்வாறு சிக்னல் வைக்கலாமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#35604

குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பை

திருப்பூர் ராயபுரம் ரோடு விபிஎம்எஸ் நகரில் தினமும் கழிவுகளை தெருவில் கொட்டி தீவைக்கிறார்கள். இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023
Mr.R.Maharaja | பல்லடம்
#35601

போக்குவரத்துக்கு இடையூறாககோவில் சுற்றுச்சுவர்

மற்றவை

பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதன் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளதால், அடிக்கடி இங்கு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே கோவில் சுற்றுச்சுவரை சற்று தள்ளி அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் விபத்துகள் ஏற்படாமலும் தவிர்க்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#35458

மரக்கிளைகள் அகற்றப்படுமா?

மின்சாரம்

மரக்கிளைகள் அகற்றப்படுமா?அனுப்பர்பாளையம் திலகர்நகர் மேற்கு 5-வது வீதியில் சிராஜ் பேஸன் கம்பெனி பின்புறம் மின் கம்பிகள் மரக்கிளைகளில் இடையே உராய்ந்தபடி செல்கிறது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. காற்று அதிகமாக வீசும்போது எதிர்பாராத விதமாக மரக்கிளைகளில் மின் கம்பி உரசி விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.வரதராஜ், திலகர் நகர். அனுப்பர்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#35457

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

போக்குவரத்து

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்துதிருப்பூர் காதர்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகே, சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு பெட்டி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இது வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது படும் வகையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை சரிசெய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை அதிகாரிகள் கவனிப்பார்களா?.பிரபு, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick