திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதப்படுத்தப்படும் காங்கிரீட் சாலைகள்
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான சாலைகள் காங்கரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக அதிகமான பாறைகள் உடைக்கப்பட்டிருக்கும். அதே போல் செலவும் அதிகம் ஆகியிருக்கும். ஆனால் என்வோ ஆங்காங்கே காங்கிரீட் சாலையை உடைத்து குழாய் பதித்து விட்டு அப்படியே போட்டு விடுகிறார்கள். இதனால் பாதிப்பு அவருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான். எனவே நமது சாலையை நாம்தான் பாதுகாக்க வேண்டும். தெரியுமா? இல்லை என்றால் சாலையை சேதப்படுத்துவோர் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவக்டிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.