Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2022 12:39 PM GMT
Palvannan | நாகப்பட்டினம்
#14847

வேகத்தடை வேண்டும்

சாலை

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடி அருகே வேததடை அமைக்கப்பட்டு இருந்தது. சாலை பராமரிப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இந்த வேதத்தடைஅகற்றப்பட்டது. அதிக போக்குவரத்து உள்ள சாலை. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சோதனை சாவடி அருகில் புதிய வேகத்தடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் நாகூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 12:38 PM GMT
Palvannan | நாகப்பட்டினம்
#14844

தொற்று நோய் பரவும் அபாயம்

குப்பை

நாகை மாவட்டம் திருமருகல் நாகூர் சாலையில் திருமருகல் ஊராட்சி பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 12:37 PM GMT
Palvannan | நாகப்பட்டினம்
#14840

சுடுகாட்டுக்கு சாலை அமைக்க வேண்டும்

சுடுகாட்டுக்கு சாலை அமைக்க வேண்டும்சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் பண்டாரவடை, ஆதினங்குடி,தென்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல மிகவும் சிரமம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 10:33 AM GMT
Palvannan | தஞ்சாவூர்
#13127

புகார்பெட்டி செய்தி எதிரொலி; குப்பைகள் அகற்றப்பட்டது

புகார்பெட்டி செய்தி எதிரொலி; குப்பைகள் அகற்றப்பட்டதுகுப்பை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி மேம்பாலம் அருகே பழவத்தான்கட்டளை கிராமம் விவேகானந்தாநகர் பகுதி கிளை நூலகத்தின் பக்கவாட்டில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த குப்பைத்தொட்டியை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருந்தது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 11:34 AM GMT
Palvannan | மயிலாடுதுறை
#4775

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை திருமஞ்சனவீதி பகுதியில் உள்ள சாலையில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க துரத்தி செல்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும், அந்த வழியாக செல்லும் வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick