30 Oct 2022 2:51 PM GMT
#20604
கொசுமருத்து அடிக்கப்படுமா?
திருவாரூர்
தெரிவித்தவர்: Palvannan
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சந்தை பகுதியில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதன்காரணாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுகள் கடிப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?