புதுச்சேரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
- அரியாங்குப்பம்
- பாகூர்
- ஏம்பலம்
- இந்திரா நகர்
- கதிர்காமம்
- காலாப்பட்டு
- காமராஜ் நகர்
- காரைக்கால் (வடக்கு)
- காரைக்கால் (தெற்கு)
- லாஸ்பேட்டை
- மாகி
- மணவெளி
- மங்கலம்
- மண்ணாடிப்பட்டு
- முதலியார்பேட்டை
- முத்தியால்பேட்டை
- நெடுங்காடு
- நெல்லித்தோப்பு
- நிரவி டி.ஆர்.பட்டினம்
- நெட்டப்பாக்கம்
- உருளையன்பேட்டை
- உப்பளம்
- ஊசுடு
- உழவர்கரை
- ராஜ்பவன்
- தட்டாஞ்சாவடி
- திருபுவனை
- திருநள்ளாறு
- வில்லியனூர்
- ஏனாம்
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்
புதுச்சேரி, காலாப்பட்டு
தெரிவித்தவர்: Ganeshanitha
கோட்டக்குப்பம் அடுத்த ராயப்பேட்டை, ராயபுதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, நெசல் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய தார் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ஆப்பிரம்பட்டு மற்றும் நெசல் இரு கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலம் பழுதடைந்த நிலையில், தடுப்புச்சுவர் இன்றி உள்ளது. தார்சாலை மற்றும் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.