15 July 2022 4:46 PM GMT
#1948
இருக்கைகள் இல்லாத நிழற்குடை
முருங்கப்பாக்கம்.
தெரிவித்தவர்: Mr.Manikandan
மரப்பாலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து, இருக்கைகள் இன்றி உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிழற்குடையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.