Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 July 2022 4:53 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#2303

தோண்டிய பள்ளத்தை மூடுவார்களா?

தோண்டிய பள்ளத்தை மூடுவார்களா?கழிவுநீர்

ஆரணி பழைய பஸ் நிலையம் வளாகத்தில் கட்டண கழிப்பறை உள்ளது. அங்கிருந்து கழிவுகள் செல்லக்கூடிய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. கால்வாய் அடைப்பை சரி செய்ய தூய்மைப் பணியாளர்கள் பள்ளம் தோண்டினார்கள். ஆனால் பள்ளத்தை சரியாக மூடவில்லை. எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சரி செய்யுமா? -ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 4:48 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#2302

நூல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் தேவை

நூல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் தேவைமற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் அரசு நூல் நிலையம் உள்ளது. அங்கு 32 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 2500 வாசகர்கள் உள்ளனர். அந்தக் கட்டிடம் பழமையானதாகும். தினமும் 50-க்கும் மேற்பட்டோர் வந்து புத்தகங்களை படிக்கிறார்கள். கட்டிடத்தின் மேல் பகுதி பல இடங்களில் சேதம் அடைந்தும், விரிசல் ஏற்பட்டும் உள்ளது. மழைப் பெய்தால் உள்ளே நீர் கசிவு உள்ளது. நூல் நிலைய கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வெற்றிவேல், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 12:02 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#2193

பஸ் நிறுத்தம் அமைக்க ேவண்டும்

போக்குவரத்து

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானேநார் வந்து செல்கிறார்கள். பிரதான சாலையில் உள்ள இந்த அலுவலகத்தின் அருகே அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்ல வேண்டும். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு முன்பு பஸ் நிறுத்தம் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திகேயன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 12:00 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#2191

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலையை சீர் செய்ய வேண்டும்சாலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மேல்ராவந்தவாடி ஊராட்சி ராமாபுரம் செல்லும் சாலை 2020-ம் ஆண்டு போடப்பட்டதாகும். சரியான முறையில் சாலை அமைக்கப்படாததால் 2 ஆண்டுக்குள் சாலை சேதம் அடைந்து விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 11:57 AM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#2190

சாலையில் கழிவுநீர் தேங்கும் அவலம்

சாலையில் கழிவுநீர் தேங்கும் அவலம்கழிவுநீர்

திருப்பத்தூரில் இருந்து ப.முத்தம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் வெங்களாபுரம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தார்சாலையில் தேங்கி நிற்கிறது. ‌இதனால் பொதுமக்கள் கழிவுநீரை மிதித்து ெசல்ல வேண்டி உள்ளது. வாகனங்கள் செல்லும்போது மற்றவர்கள் மீது கழிவுநீர் தெறித்து உடைகள் அசுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கால்வாய் கட்ட ேவண்டும். -ஆர்.தசரதன், ப.முத்தம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 11:50 AM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#2186

மாடுகள் தொல்லை

மற்றவை

வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைகளில் ஏராளமான கால்நடைகள் கண்டபடி சுற்றித்திரிகின்றன. ஒரு சில இடத்தில் சாலையிலேயே மாடுகள் படுத்துத் தூங்குவதும், கூட்டம் கூட்டமாக நிற்பதுமாக உள்ளன. இதனால் வாகன விபத்துகள் நடக்கிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபாராதம் விதிக்க ேவண்டும். -காமராஜ், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 11:48 AM GMT
Mr.Ramasamy | வேலூர்
#2185

தார் சாலை போட ேவண்டும்

சாலை

தார் சாலை போட ேவண்டும்வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகில் உள்ள அழகிரிநகர் 3-வது மெயின்ரோடு வடக்கு, தெற்கு என இரு பகுதிகளாக உள்ளன. அதில் வடக்குப் பகுதியில் மட்டும் தார் சாலை போடப்பட்டுள்ளது. தெற்குப் பகுதியில் தார் சாலை அமைக்க கருங்கல் ஜல்லிக்கற்கள் கொட்டி உள்ளனர். ஆனால், இன்னும் தார் சாலை பணிைய தொடங்கவில்லை. அந்த வழியாக பள்ளிக்கு ெசல்வோர் முதியோர் நடந்துசெல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலையை போட ேவண்டும். -எம்.ஜி.ேலாகநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 6:34 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#2156

பழுதடைந்த பயணிகள் நிழற்குடை

பழுதடைந்த பயணிகள் நிழற்குடைமற்றவை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த ராமாபுரம் வழியே அன்னங்குடி, லத்தேரி வரையிலும், திரும்பி வரும்போது ராமாபுரத்தில் இருந்து லப்பை கிருஷ்ணாபுரம், சோழமூர், ரங்கம்பேட்டை கேட், வடுகந்தாங்கல், கே.வி.குப்பம், குடியாத்தம் வரையிலும் பயணிகள் பஸ்களில் செல்கின்றனர். இவர்களுக்காகக் கட்டப்பட்ட நிழற்குடை பழுதடைந்து, கூரையில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்தபடி வெளியே தெரிகிறது. அந்தப் பயணிகள் நிழற்குடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா? -நந்தகோபால்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 6:31 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#2155

பட்டுப்போன மரங்களை அகற்றுவார்களா?

பட்டுப்போன மரங்களை அகற்றுவார்களா?மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை எதிரே 2 பட்டுப்போன வேப்பமரங்கள் உள்ளன. அந்த மரங்கள் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த மரங்களை அகற்ற பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 6:30 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#2154

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளது. இதனை கடந்தசில நாட்களாக சரியாக திறப்பது கிடையாது, பூட்டியே உள்ளது. மருத்துவர்களும் சரியாக வருவதில்லை எனக்கூறப்படுகிறது. அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 6:29 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#2152

பகலில் எரியும் மின்விளக்குகள்

பகலில் எரியும் மின்விளக்குகள்மின்சாரம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தண்டரை. அப்பகுதியில் பகலில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் தண்டரை பகுதியில் தொடர்ந்து பகலில் எரியும் மின்விளக்கை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாதமுனி, தண்டரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 6:27 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#2151

பயணிகள் நிழற்குடை சேதம்

பயணிகள் நிழற்குடை சேதம்மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளிைய அடுத்த ஜெயபுரம் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அது, கட்டி 26 ஆண்டுகள் ஆகின்றன. நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளிேய தெரிகின்றன. எனினும், பயணிகள் நிழற்குடை எந்நேரமும் இடிந்து விழலாம் என அஞ்சப்படுகிறது. வெயில், மழையின்போது அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் அச்சத்துடன் நிற்கின்றனர். அது, பயணிகள் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick