Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2022 5:00 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3133

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலின் அருகே பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனசேகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3132

பராமரிக்கப்படாத குடிநீர்தொட்டி

பராமரிக்கப்படாத குடிநீர்தொட்டிதண்ணீர்

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாததால் குடிநீரில் பாசி வருகிறது. மேலும் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ஒன்று அமைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. மாணவர்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை பராமரிக்கவும், குடிநீர் எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3130

'தினத்தந்தி'க்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுட்ரெண்டிங்

சேலம் செவ்வாய்பேட்டை 30-வது வார்டு அச்சிராமன் தெருவில் இருந்து ராஜா தியேட்டர் செல்லும் சாலை சேதமடைந்து இருந்தது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது. இதைதொடர்ந்து சாலை சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -சந்திரமோகன், செவ்வாய்பேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3128

கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு

கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சின்னத்தம்பிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் சமீபகாலமாக கோழிக்கழிவுகளை மூட்டையில் கட்டி போட்டுவிட்டு செல்கின்றனர். இந்த கோழிக்கழிவுகளால் பஸ் நிறுத்தம் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். எனவே சாலையோரம் கோழிக்கழிவுகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதன், திருச்செங்கோடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3126

பஸ் நிறுத்தம் வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் ஆயில்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உரிய பஸ் நிறுத்தம் இல்லாததால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி மங்களபுரம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3125

புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள கடைகளில் சமீபகாலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனாலும் சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இந்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். -சாமுவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3118

மன நோயாளிகள் பாதுகாக்கப்படுவார்களா?

மன நோயாளிகள் பாதுகாக்கப்படுவார்களா?மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையம் பகுதியில் பல மன நோயாளிகள் எப்பொழுதும் சுற்றித் திரிகின்றனர். பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் அவ்வப்போது எதையாவது வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்ளும் இந்த மன நோயாளிகளை உறவினர்களும் மற்றவர்களும் மனநோயதளிகள் காப்பகத்தில் கொண்டு சேர்ப்பதில்லை. இதனால் எப்பொழுதும் அழுக்கான உடைகளில் பஸ் நிலையத்தை சுற்றி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோபால், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3115

நோய் பரவும் அபாயம்

குப்பை

கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பையனப்பள்ளி அருகே மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த பகுதி சாலையோரங்களில் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும்போது மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிச்சாமி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3114

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- திருப்பத்தூர் சாலையில் சின்ன மல்லப்பாடி வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் பள்ளிகளும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை புதுப்பிக்க வேண்டும். -தரணி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3112

சர்வீஸ் சாலையை விரிவுபடுத்தலாமே!

சாலை

கிருஷ்ணகிரி டோல்கேட்டில் இருந்து பஸ் நிலையம் இடதுபுறம் சர்வீஸ் சாலையில் பஸ்கள் செல்லும் வழியில் ஏராளமான லாரி பட்டறைகள் உள்ளன. இந்த சாலையின் இருபுறமும் ஆங்காங்கே லாரிகளை பழுதுபார்க்க நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள், எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சர்வீஸ் சாலையை விரிவுபடுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சூர்யாரவிச்சந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3110

எரியாத தெருவிளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த இருமத்தூர் அம்பேத்கர் காலனியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் தெருவிளக்குகள் சரிவர எரிவது இல்லை. மேலும் ஏரிக்கரையையொட்டி வீடுகள் அமைந்துள்ளதால் அப்பகுதியில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்க பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -ஆனந்த், அம்பேத்கர் நகர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3109

பூட்டியே கிடக்கும் நூலகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குட்லானஅள்ளி ஊராட்சியில் நூலகம் உள்ளது. இந்த நூலகம் சில நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இது குறித்து ஊர் மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். -சதீஷ், குட்லான‌அள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick