நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிறுத்தம் வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் ஆயில்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உரிய பஸ் நிறுத்தம் இல்லாததால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி மங்களபுரம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அல்லது நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபால், நாமகிரிப்பேட்டை, நாமக்கல்.




