Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 July 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3561

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

சேலம் 42-வது வார்டு சத்தியமுா்த்தி தெ௫வில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது இந்த பகுதியில் மழை பெய்ததால் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலையில் சாக்கடை கழிவு நீரும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த தெருவில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமான சாலையை சரி செய்து தர வேண்டும். -விஜய், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3558

சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலை

சேலம் சாமிநாதபுரம் மாணிக்கம் தெருவில் இருந்து அங்கம்மாள் காலனி வழி சாலை, அரிசிபாளையம் செயிண்ட் மேரீஸ் பள்ளியின் எதிர்புறத்தில் இருந்து தம்மண்னன் வரையிலான சாலை, பஜனமடம் தெருவில் இருந்து மாரியம்மன் கோவில் வரையிலான சாலைகள் பல மாதங்களாக சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலைகளை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3556

'தினத்தந்தி'க்கு பாராட்டு

மின்சாரம்

சேலம் பழைய பஸ் நிலையத்தில் கடந்த ஆறு மாத காலமாக மின் விளக்குகள் சரிவர எரியவில்லை என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தற்போது மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். -கனேசன், சேலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3555

விளையாட்டு மைதானம் வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டி கிராமத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். -சின்னதுரை, தொப்பப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#3553

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் நடைபாதை மேம்பாலத்தில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி வருகிறது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நடைபாதை மேம்பாலத்தில் உள்ள குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3551

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தக்காளி மார்க்கெட் எதிரே உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சாக்கடை கால்வாயில் நிறைந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3549

ஆக்கிரமிப்புகள் அகற்றபடுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி நகரில் ஐந்து ரோடு ரவுண்டானாவில் இருந்து காந்திரோடு, சென்னை சாலை, சேலம் சாலை, சப்-ஜெயில் சாலை, பெங்களூர் சாலை ஆகிய முக்கிய சாலைகள் செல்கின்றன. இந்த பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. சாலையில் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. எனவே இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தர்னீஸ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#3548

எச்சரிக்கை பலகை

எச்சரிக்கை பலகைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ராமன்தொட்டி செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்காததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே உடனடியாக அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். -விஜி, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3547

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி சாலையில் மின்கம்பங்களில் சமீபகாலமாக விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து மற்றும் இருசக்கர வாகனங்கில் செல்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி பஞ்சப்பள்ளி சாலை மின்கம்பங்களில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை எரிய ெசய்ய வேண்டும். -கோவிந்தசாமி, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3546

பயன்பாடு இல்லாத மேம்பாலம்

சாலை

தர்மபுரி மாவட்டம் கண்ணாய்பூச்சி காட்டும் அதியமான் கோட்டையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வராததால் பயண நேரம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே பொது மக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -தே.சக்கரவர்த்தி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 4:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3545

கழிப்பறை திறக்கப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் நகராட்சி கழிப்பறை மாத கணக்கில் மூடப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி நகராட்சி கழிப்பறையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். -தமிழ்செல்வி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#3135

ஆமை வேகத்தில் சாக்கடை கால்வாய் பணி

ஆமை வேகத்தில் சாக்கடை கால்வாய் பணிகழிவுநீர்

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே செரி ரோட்டில் இட்டேரி சாலை பிரிவில் சாக்கடை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இது முக்கியமான சந்திப்பாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்து சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -கணணன், அஸ்தம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick